ஆணையிடுதல்
aanaiyiduthal
கட்டளையிடுதல் ; சூளுரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டளையிடுதல். 1. To issue an order, or command; சத்தியஞ்செய்தல். 2. To take an oath, swear; சபதஞ்செய்தல். 3. To solemnly declare one's resolution under an oath;
Tamil Lexicon
āṇai-y-iṭu-
v.intr. id.+.
1. To issue an order, or command;
கட்டளையிடுதல்.
2. To take an oath, swear;
சத்தியஞ்செய்தல்.
3. To solemnly declare one's resolution under an oath;
சபதஞ்செய்தல்.
DSAL