Tamil Dictionary 🔍

கருணம்

karunam


எலுமிச்சைமரம் ; காது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலுமிச்சை. (சங். அக.) Lime; காது கவரிக்கண்ணி கருணமூலத்து வைத்தான் (சூளா. கல்யா. 105). Ear;

Tamil Lexicon


s. ear காது.

J.P. Fabricius Dictionary


karuṇam
n. karṇa.
Ear;
காது கவரிக்கண்ணி கருணமூலத்து வைத்தான் (சூளா. கல்யா. 105).

karuṇam
n. [M. karṇa.]
Lime;
எலுமிச்சை. (சங். அக.)

DSAL


கருணம் - ஒப்புமை - Similar