Tamil Dictionary 🔍

சகுணம்

sakunam


குணத்தோடு கூடியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குணத்தோடு கூடியது. சாடரிய சகுணமென (திருவிளை.மாணிக்கம்.66). That which has qualities or attributes;

Tamil Lexicon


s. the having of qualities or attributes, that which has qualities or attributes (x நிர்க்குணம்).

J.P. Fabricius Dictionary


cakuṇam,
n. id.
That which has qualities or attributes;
குணத்தோடு கூடியது. சாடரிய சகுணமென (திருவிளை.மாணிக்கம்.66).

DSAL


சகுணம் - ஒப்புமை - Similar