அகுணம்
akunam
குணமின்மை ; குற்றம் ; அழகின்மை ; தீக்குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்க்குணம். 1. Want of attributes, as a characteristic of the Deity; தீக்குணம். குணாகுணங்கள். 2. Bad quality, defect;
Tamil Lexicon
s. (அ priv. + குணம்) fault; 2. being void of attribute. பிறர் குணாகுணங்களுக்கு ஏற்றவாறு நட. conduct yourself according to the nature of others.
J.P. Fabricius Dictionary
, [akuṇam] ''s.'' [''priv.'' அ ''et'' குணம்.] Defect, a fault, குற்றம். 2. Absence of good qualities, badness, குணவீனம். 3. Being void of attributes, இலட்சணமின்மை. Wils. p. 5.
Miron Winslow
akuṇam
n. a-guṇa.
1. Want of attributes, as a characteristic of the Deity;
நீர்க்குணம்.
2. Bad quality, defect;
தீக்குணம். குணாகுணங்கள்.
DSAL