குணனீயம்
kunaneeyam
பெருக்கப்படும் எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருக்கப்படுந்தொகை. Multiplicand;
Tamil Lexicon
s. the multiplicand, பெருக் கப்படுதொகை. Also குணநீயம்.
J.P. Fabricius Dictionary
, [kuṇaṉīyam] ''s. [in arith.]'' Multipli cand, பெருக்கப்படுந்தொகை. Wils. p. 291.
Miron Winslow
kuṇaṉīyam,
n. guṇanīya. (Arith.)
Multiplicand;
பெருக்கப்படுந்தொகை.
DSAL