குணசைவம்
kunasaivam
பதினாறுவகைச் சைவ சமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராக நினைந்து வழிபடும் ஒரு பிரிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினாறுவகைச் சைவசமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராகத் தியானித்து அடிமைசெய்பவர்க்கே வீடு என்னுங் கொள்கையுள்ள சைவசமயம். (த. நி. போ. வாதி கள்சமயம், 200.) A šaiva sect which holds that salvation is for those who contemplate šiva as having eight attributes and worship Him as His devoted slaves, one of 16 caivam, q. v.;
Tamil Lexicon
ஒருசைவம்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṇa-caivam,
n. id. +.
A šaiva sect which holds that salvation is for those who contemplate šiva as having eight attributes and worship Him as His devoted slaves, one of 16 caivam, q. v.;
பதினாறுவகைச் சைவசமயங்களுள் சிவபிரானை எண்குணங்களுடையவராகத் தியானித்து அடிமைசெய்பவர்க்கே வீடு என்னுங் கொள்கையுள்ள சைவசமயம். (த. நி. போ. வாதி கள்சமயம், 200.)
DSAL