குசம்
kusam
தருப்பை ; நீர் ; மரம் ; முலை ; குயவற்குரியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர். (பிங்.) 2. Water; தருப்பை. ஈரக் குசங்கள் கிழிக்குந்தொழிற் கேற்றவாலோ (பாரத. சம்பவ. 55). 1. Darbha. See குசக்கருவி, குசப்புத்தி; குயவற்குரிய. Pertaining to the potter's class, always, used as the first part of compounds such as ஸ்தனம். பாரக்குசங்கள் பலதைவரும் பான்மை நீங்கி (பாரத. சம்பவ. 55). Woman's breast; மரம். (சூடா.) Tree; புறங்கூறல். (யாழ். அக) Backbiting;
Tamil Lexicon
s. sacrificial grass used in religious ceremonies, dharbha, தருப்பை; 2. female breast; 3. water, 4. a tree in general. குசாக்கிரபுத்தி, keen intellect, sharp as the point of the kusa grass.
J.P. Fabricius Dictionary
, [kucm] ''s.'' [''a contraction of'' குஞ்சம்.] Slander, invective, புறங்கூறல், (சது.)
Miron Winslow
kucam,
adj. குயம்.
Pertaining to the potter's class, always, used as the first part of compounds such as
குசக்கருவி, குசப்புத்தி; குயவற்குரிய.
kucam,
n. kuša.
1. Darbha. See
தருப்பை. ஈரக் குசங்கள் கிழிக்குந்தொழிற் கேற்றவாலோ (பாரத. சம்பவ. 55).
2. Water;
நீர். (பிங்.)
kucam,
n. kuša.
Tree;
மரம். (சூடா.)
kucam,
n. kuca.
Woman's breast;
ஸ்தனம். பாரக்குசங்கள் பலதைவரும் பான்மை நீங்கி (பாரத. சம்பவ. 55).
kucam
n. cf. kuša.
Backbiting;
புறங்கூறல். (யாழ். அக)
DSAL