Tamil Dictionary 🔍

குசவம்

kusavam


கொய்சகம் ; ஓரங்கொய்து சுருக்கப் பட்ட உடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொய்சகம். (G. GTj. D. 63.) Folds of cloth put on by indian women. See

Tamil Lexicon


s. folds of cloth put on by Indian women, கொய்சவம் (properly).

J.P. Fabricius Dictionary


kucavam,
n. கொய்சகம். cf. guccha.
Folds of cloth put on by indian women. See
கொய்சகம். (G. GTj. D. 63.)

DSAL


குசவம் - ஒப்புமை - Similar