Tamil Dictionary 🔍

குணநிதி

kunanithi


நற்குணம் நிறைந்தவன் ; குணமுள்ளோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குணம் நிறைந்தவன். Lit., store house of good qualities person of noble character;

Tamil Lexicon


கடவுள், குணமுள்ளோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A benevolent, kind person, நற்குணநிறைந்தவன். 2. the Deity, கடவுள்.

Miron Winslow


kuṇa-niti,
n. id. +.
Lit., store house of good qualities person of noble character;
நற்குணம் நிறைந்தவன்.

DSAL


குணநிதி - ஒப்புமை - Similar