யுகசந்தி
yukasandhi
ஒரு யுகத்தின் முடிவினின்றும் அடுத்த யுகத்தின் தொடக்கத்தினின்றும் சேர்த்ததும் முன்யுகத்தின்ஆறிலொருபங்குமான காலப்பகுதி. Period comprising the end of one yuga and the beginning of the next equivalent ot one-sixth of the duration of the earlier yuga;
Tamil Lexicon
yuka-canti
n. yuga + sandhi. (Astron.)
Period comprising the end of one yuga and the beginning of the next equivalent ot one-sixth of the duration of the earlier yuga;
ஒரு யுகத்தின் முடிவினின்றும் அடுத்த யுகத்தின் தொடக்கத்தினின்றும் சேர்த்ததும் முன்யுகத்தின்ஆறிலொருபங்குமான காலப்பகுதி.
DSAL