Tamil Dictionary 🔍

கைக்கடன்

kaikkadan


கைமாற்றுக்கடன் ; கடப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைமாற்றுக்கடன். 1. [Tu. kaikada.] Temporary oral loan; கடப்பாடு. உம்முடைய கைக்கடன்றா னுயிர்காகக் கடவீர் (கம்பரா. கும்பகர். 355). 2. Obligation, duty;

Tamil Lexicon


kai-k-kaṭaṉ,
n. id. +.
1. [Tu. kaikada.] Temporary oral loan;
கைமாற்றுக்கடன்.

2. Obligation, duty;
கடப்பாடு. உம்முடைய கைக்கடன்றா னுயிர்காகக் கடவீர் (கம்பரா. கும்பகர். 355).

DSAL


கைக்கடன் - ஒப்புமை - Similar