Tamil Dictionary 🔍

குணக்கேடு

kunakkaedu


குணமின்மை ; நோய் கடுமையாக மாறும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய் அசாத்தியமாக மாறும் நிலை. 2. Unfavourable symptom in disease; கெட்ட குணம். 1. Bad dispostion, ill-nature;

Tamil Lexicon


குணமின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bad temper, bad dispo sition; disobliging, unkind, கெட்டகுணம். 2. Fatal symptoms in disease, அசாத்தியக் குறி.

Miron Winslow


kuṇa-k-kēṭu,
n. id. +.
1. Bad dispostion, ill-nature;
கெட்ட குணம்.

2. Unfavourable symptom in disease;
நோய் அசாத்தியமாக மாறும் நிலை.

DSAL


குணக்கேடு - ஒப்புமை - Similar