Tamil Dictionary 🔍

கணக்கன்

kanakkan


கணக்கெழுதுவோன் ; கணக்குப் பார்ப்பவன் ; கணக்கில் வல்லவன் ; எழுத்துக்காரன் ; ஒரு சாதியான் ; சாத்திரம் வல்லோன் ; சண்பகமரம் ; புதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதன். (திவா.) 6. The planet Mercury; சாஸ்திரம் வல்லோன்.சமயக்கணக்கர் (மணி. 27, 2). 5. One who is well versed in the philosophy of religion,or in any science; கணக்கில்வல்லவன். 4. Arithmetician; ஒரு சாதி. (இலக. வி. 52, உரை.) 3. A certain caste; கணக்கெழுதுவோன். (திருவாலவா. 30, 22.) 1. Accountant, book-keeper; . 2. See கணக்கப்பிள்ளை, 1.

Tamil Lexicon


, [kṇkkṉ] ''s. [prov. vul.]'' A kind of flower-tree, சண்பகமரம், Michelia champaca.

Miron Winslow


kanakkaṉ
n.gaṇaka. [M. kaṇakkaṉ.]
1. Accountant, book-keeper;
கணக்கெழுதுவோன். (திருவாலவா. 30, 22.)

2. See கணக்கப்பிள்ளை, 1.
.

3. A certain caste;
ஒரு சாதி. (இலக. வி. 52, உரை.)

4. Arithmetician;
கணக்கில்வல்லவன்.

5. One who is well versed in the philosophy of religion,or in any science;
சாஸ்திரம் வல்லோன்.சமயக்கணக்கர் (மணி. 27, 2).

6. The planet Mercury;
புதன். (திவா.)

DSAL


கணக்கன் - ஒப்புமை - Similar