குண்டன்
kundan
விபசாரத்திற் பிறந்த மகன் ; பருத்து வலுத்தவன் ; இழிந்தவன் ; அடிமை ; வளைந்தது ; குண்டுணி சொல்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குண்டுணி சொல்வோன். 3. cf. குண்டணி. Backbiter, calumniator; வளைந்தது. 2. That which is bent; இழிந்தோன். சமண்குண்டர் (திவ். பெரியதி. 2, 6, 5). 3. Man low in caste or character; பருத்துவலுத்தவன். Colloq. 2. Strong, stout person; வியபிசாரத்திற் பிறந்த மகன். (பிங்.) 1. Son born in adultery; அடிமை. 1. Slave;
Tamil Lexicon
s. as குண்டகன்; 2. a slave, அடிமை; 3. a strong, stout person (coll.)
J.P. Fabricius Dictionary
, [kuṇṭṉ] ''s. [local.]'' A son born in adultery--as குண்டகன், 2. A slave, அடிமை.
Miron Winslow
kuṇṭaṉ,
n. kuṇda.
1. Son born in adultery;
வியபிசாரத்திற் பிறந்த மகன். (பிங்.)
2. Strong, stout person;
பருத்துவலுத்தவன். Colloq.
3. Man low in caste or character;
இழிந்தோன். சமண்குண்டர் (திவ். பெரியதி. 2, 6, 5).
kuṇṭaṉ
n. perh. id. (யாழ். அக.)
1. Slave;
அடிமை.
2. That which is bent;
வளைந்தது.
3. cf. குண்டணி. Backbiter, calumniator;
குண்டுணி சொல்வோன்.
DSAL