Tamil Dictionary 🔍

குட்டமிடுதல்

kuttamiduthal


பள்ளந்தோண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பள்ளந் தோண்டுதல். குட்ட மிட்டிடந்தான் காணும் (ஈடு, 10, 6, 4). To dig out;

Tamil Lexicon


kuṭṭam-iṭu-,
v. tr. குட்டம்1+.
To dig out;
பள்ளந் தோண்டுதல். குட்ட மிட்டிடந்தான் காணும் (ஈடு, 10, 6, 4).

DSAL


குட்டமிடுதல் - ஒப்புமை - Similar