வட்டமிடுதல்
vattamiduthal
பறவைமுதலியன சுற்றிவருதல் ; உருண்டையாதல் ; சூழ்ந்துவருதல் ; நோக்கங்கொண்டு சுற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருண்டையாதல். வட்டமிட் டடியிட்டு (தனிப்பா. i, 260, 1). 2. To be round or globular; பறவை முதலியன சுற்றிவருதல். 1. To hover about, as a hawk; to gyrate; நோக்கங்கொண்டு சுற்றுதல். 4. To hang about in order to gain an object; சூழ்ந்துவருதல். வட்டமிடும் பரிநகுலன் (தனிப்பா. I, 322, 16).--tr. 3. To run in circular rounds, as a horse;
Tamil Lexicon
சுற்றுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vaṭṭam-iṭu-
v. id.+.intr.
1. To hover about, as a hawk; to gyrate;
பறவை முதலியன சுற்றிவருதல்.
2. To be round or globular;
உருண்டையாதல். வட்டமிட் டடியிட்டு (தனிப்பா. i, 260, 1).
3. To run in circular rounds, as a horse;
சூழ்ந்துவருதல். வட்டமிடும் பரிநகுலன் (தனிப்பா. I, 322, 16).--tr.
4. To hang about in order to gain an object;
நோக்கங்கொண்டு சுற்றுதல்.
DSAL