Tamil Dictionary 🔍

கக்கட்டமிடுதல்

kakkattamiduthal


உரத்த சத்தமாய்ச் சிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரிப்பில் உரத்த சத்தஞ் செய்தல், கந்தன் கக்கட்டமிட்டுச் சிரித்தான். (J) Onom. expr. meaning to laugh loudly, as horse-laugh;

Tamil Lexicon


kakkaṭṭam-iṭu-
v. intr. cf. kakkhaṭa.
Onom. expr. meaning to laugh loudly, as horse-laugh;
சிரிப்பில் உரத்த சத்தஞ் செய்தல், கந்தன் கக்கட்டமிட்டுச் சிரித்தான். (J)

DSAL


கக்கட்டமிடுதல் - ஒப்புமை - Similar