Tamil Dictionary 🔍

குடைநாட்கோள்

kutainaatkoal


பகையரணைக் கொள்ள நினைத்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் உழிஞைத்திணைத் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகையரணைகொள்ளநினைந்து மேற்சென்ற வேந்தன் தன்குடையை நல்வேளையிற் புறவீடுவிடும் உழிஞைத்துறை. (பு. வெ. 6, 2.) Theme of a kind sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to capture his enemy's fortress;

Tamil Lexicon


kuṭai-nāṭ-kōḷ,
n. குடை+. (Puṟap.)
Theme of a kind sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to capture his enemy's fortress;
பகையரணைகொள்ளநினைந்து மேற்சென்ற வேந்தன் தன்குடையை நல்வேளையிற் புறவீடுவிடும் உழிஞைத்துறை. (பு. வெ. 6, 2.)

DSAL


குடைநாட்கோள் - ஒப்புமை - Similar