Tamil Dictionary 🔍

கடைக்கோள்

kataikkoal


முடிவுபெறுகை 1. State of being concluded, finished; தீதாக உட்கொள்கை. காமஞ் சான்ற கடைக்கோட் காலை (தொல். பொ. 192). 2. Regarding a thing, as an evil;

Tamil Lexicon


kaṭai-k-kōl
n. id.+.
1. State of being concluded, finished;
முடிவுபெறுகை

2. Regarding a thing, as an evil;
தீதாக உட்கொள்கை. காமஞ் சான்ற கடைக்கோட் காலை (தொல். பொ. 192).

DSAL


கடைக்கோள் - ஒப்புமை - Similar