குடைச்சல்
kutaichal
வாயுவால் உண்டாகும் குடைச்சல் , நோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயுவால் உண்டாகும் குடைச்சல் நோவு. (தைலவ. தைல. 15.) Neuralgia, gnawing pain;
Tamil Lexicon
, ''v. noun.'' [''prop.'' குடைதல்.] Pain imagined to resemble scooping.
Miron Winslow
kuṭaiccal,
n. குடை-.
Neuralgia, gnawing pain;
வாயுவால் உண்டாகும் குடைச்சல் நோவு. (தைலவ. தைல. 15.)
DSAL