குடைச்செவி
kutaichevi
சினம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி. (W.) Ears pricked up and bent forward, as those of an elephant, tiger, horse in surprise or rage;
Tamil Lexicon
உள்வளைந்தசெவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ears pricked up and bent forward--as those of an elephant, tiger, horse, &c., in attack, surprise, or rage, குடைக்காது.
Miron Winslow
kuṭai-c-cevi,
n. குட+.
Ears pricked up and bent forward, as those of an elephant, tiger, horse in surprise or rage;
கோபம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி. (W.)
DSAL