குடைக்கூத்து
kutaikkoothu
குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னொடுபொருத அசுரர் பின்வாங்கித் தம் ஆயுதங்களைக் கீழே போகட்ட காலத்துக் குடையைச்சாய்த்து அதனையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனாடல் (சிலப்.6, 53, உரை.) Skanda's dance with an umbrella, when the asuras unable to withstand his furious onslaught threw weapons and beat a ratreat, one of 11 kūttu, q.v.;
Tamil Lexicon
குமரனாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṭai-k-kūttu,
n. குடை+.
Skanda's dance with an umbrella, when the asuras unable to withstand his furious onslaught threw weapons and beat a ratreat, one of 11 kūttu, q.v.;
தன்னொடுபொருத அசுரர் பின்வாங்கித் தம் ஆயுதங்களைக் கீழே போகட்ட காலத்துக் குடையைச்சாய்த்து அதனையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனாடல் (சிலப்.6, 53, உரை.)
DSAL