துடிக்கூத்து
thutikkoothu
பதினொருவகை ஆடல்களுள் பகைவரை அழித்தபின் முருகக்கடவுளும் சத்தமாதரும் துடிகொட்டியாடிய கூத்து (சிலப், 6, 51 ( பிங்) A dance of victory performed to the accompaniment of drum-beat, by skanda and the catta-mātar,
Tamil Lexicon
tuṭi-k-kūttu,
n. துடி2+.A
A dance of victory performed to the accompaniment of drum-beat, by skanda and the catta-mātar,
பதினொருவகை ஆடல்களுள் பகைவரை அழித்தபின் முருகக்கடவுளும் சத்தமாதரும் துடிகொட்டியாடிய கூத்து (சிலப், 6, 51 ( பிங்)
DSAL