Tamil Dictionary 🔍

கழைக்கூத்து

kalaikkoothu


கம்பங்கூத்து , மூங்கிற் கழியை நட்டு அதன்மேல் நின்றாடும் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழையினின்றுடுங் கூத்து. மோகன மாடக் கழைக்கூத்தாட (தனிப்பா.1, 235,1). Pole dancing;

Tamil Lexicon


கம்பங்கூத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Pole-dancing, வே ழம்பர்கூத்து.

Miron Winslow


Kaḻai-k-kūttu,
n. id. +.
Pole dancing;
கழையினின்றுடுங் கூத்து. மோகன மாடக் கழைக்கூத்தாட (தனிப்பா.1, 235,1).

DSAL


கழைக்கூத்து - ஒப்புமை - Similar