Tamil Dictionary 🔍

அகக்கூத்து

akakkoothu


முக்குணம் சார்ந்த நடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்குண சம்பந்தமான நடிப்பு. (சிலப்.3,12, உரை.) Exposition, by gesture and dancing, of the three guṇas, viz., sattva, rajas, tamas;

Tamil Lexicon


அகம், அகமார்க்கம், அகநாடகம், குணத்தின்வழி.

Na Kadirvelu Pillai Dictionary


aka-k-kūttu
n. id.+.
Exposition, by gesture and dancing, of the three guṇas, viz., sattva, rajas, tamas;
முக்குண சம்பந்தமான நடிப்பு. (சிலப்.3,12, உரை.)

DSAL


அகக்கூத்து - ஒப்புமை - Similar