புடைக்கருத்து
putaikkaruthu
இனம்பற்றிச் சார்ந்துவரும் கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனம்பற்றிச் சார்ந்து வருங் கருத்து. (யாழ். அக.) Collateral or correlative meaning, as of a word or passage ;
Tamil Lexicon
, ''s.'' A similar or colla teral idea, proximate or correlative meaning, இனம்பற்றியகருத்து.
Miron Winslow
puṭai-k-karuttu
n. புடை3+.
Collateral or correlative meaning, as of a word or passage ;
இனம்பற்றிச் சார்ந்து வருங் கருத்து. (யாழ். அக.)
DSAL