Tamil Dictionary 🔍

கைக்குத்து

kaikkuthu


கைமுட்டியால் தாக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைமூட்டியால் தாக்குகை. கைக்குத்ததுபடலும் (கம்பரா. முதற்போ.176). Blow with the fist, cuff in boxing;

Tamil Lexicon


, [kaikkuttu] ''s.'' A blow with the fist, a cuff in boxing.

Miron Winslow


kai-k-kuttu,
n. id. +. [M. kaikkuttu.]
Blow with the fist, cuff in boxing;
கைமூட்டியால் தாக்குகை. கைக்குத்ததுபடலும் (கம்பரா. முதற்போ.176).

DSAL


கைக்குத்து - ஒப்புமை - Similar