Tamil Dictionary 🔍

குசும்பம்

kusumpam


செந்துருக்கம்பூ மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செந்துருக்கம். குசும்பலர்க் கந்தம் (திருமந். 2818).

Tamil Lexicon


ஒருபூ, ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


kucumpam,
n.
See செந்துருக்கம். குசும்பலர்க் கந்தம் (திருமந். 2818).
.

DSAL


குசும்பம் - ஒப்புமை - Similar