Tamil Dictionary 🔍

கருடகம்பம்

karudakampam


திருமால் கோயில் கொடிமரம் ; கருடன் சன்னதியை அடுத்து இருக்கும் விளக்குத் தூண் ; கருடக்கொடித் தூண் ; வைணவ அடியவர் வலம்வருங்கால் கையில் ஏந்திச் செல்லும் எரியும் விளக்குத்தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால்கோயில் துவசத்தம்பம். கருடகம்பந்தனை வணங்கி (அரிசமய. பத்திசார. 92). 1. Column in front of a Viṣṇu temple with an image of karuṭaṉ.fixed at the top; கருடன் சந்நிதியை யடுத்து விளக்குமாட்டும்படி நாட்டிய தூண். 2. Lamp-post near the temple of karuṭaṉ;

Tamil Lexicon


, ''s.'' A species of lamp used by one of the Vaishnava sects at religious festivals.

Miron Winslow


karuṭa-kampam
n. id.+.
1. Column in front of a Viṣṇu temple with an image of karuṭaṉ.fixed at the top;
திருமால்கோயில் துவசத்தம்பம். கருடகம்பந்தனை வணங்கி (அரிசமய. பத்திசார. 92).

2. Lamp-post near the temple of karuṭaṉ;
கருடன் சந்நிதியை யடுத்து விளக்குமாட்டும்படி நாட்டிய தூண்.

DSAL


கருடகம்பம் - ஒப்புமை - Similar