ஏககுடும்பம்
yaekakudumpam
பங்கிடப்படாத சொத்துள்ள குடும்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். அவர்கள் ஏககுடும்பமாக இருக்கிறார்கள். Undivided family;
Tamil Lexicon
ēka-kuṭumpam
n. id.+.
Undivided family;
பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். அவர்கள் ஏககுடும்பமாக இருக்கிறார்கள்.
DSAL