கடுகடுப்பு
kadukaduppu
வெறுப்பு ; சினக்குறிப்பு ; மிக்க உறைப்பு ; குத்துவலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினக்குறிப்பு. 1. Sign of hot temper, sternness, austerity, displeasure of countenance; மிக்க உறைப்பு. (W.) 3. Excessive seasoning; குத்துவலி. 2. Throbbing pain;
Tamil Lexicon
, ''v. noun.'' Sullenness, displeasure of countenance, வெறுப்பு. 2. Being highly seasoned.
Miron Winslow
kaṭu-kaṭuppu
n. கடுகடு..,
1. Sign of hot temper, sternness, austerity, displeasure of countenance;
சினக்குறிப்பு.
2. Throbbing pain;
குத்துவலி.
3. Excessive seasoning;
மிக்க உறைப்பு. (W.)
DSAL