கட்டுப்படி
kattuppati
இழப்பு இல்லாமல் சிறிது இலாபகரமாக அமைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நஷ்டமில்லாமல் சிறிது இலாபகரமாக அமைகை. அரிசி மூன்றுபடி விற்றால்தான் கட்டுப்படியாகும். Loc. Being worth while, just sufficient;
Tamil Lexicon
kaṭṭu-p-paṭi
n. id. +.
Being worth while, just sufficient;
நஷ்டமில்லாமல் சிறிது இலாபகரமாக அமைகை. அரிசி மூன்றுபடி விற்றால்தான் கட்டுப்படியாகும். Loc.
DSAL