Tamil Dictionary 🔍

குடுகுடுப்பை

kudukuduppai


குடுகுடு' என்று ஒலிக்கும் பொருள் ; குடுகுடுப்பாண்டி ஆட்டி ஒலிக்கும் சிறிய உடுக்கை ; எப்பொழுதும் அவசரப் படுபவன் ; கஞ்சாக்குடுக்கை ; வறட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருக்கு. Loc. 1. Mexican poppy; குடுகுடு என்று ஒலிக்கும் பொருள். 1. Anything making a rattling sound; குத்குடுப்பாண்டி ஆட்டியொலிக்கும் சிறிய உடுக்கை. 2. A small tambourine; பறாவையோட்டும் மரத்தட்டை. (J.) 3. Wooden clapper for scaring birds; எப்பொழுதும் அவசரப்படுபவன். 4. A person who is always in a hurry; கஞ்சாக்குடுக்கை. (யாழ். அக.) 5. Shell used as a receptacle for bhang; வறட்சி. தலை குடுகுடுப்பை பற்றியது. (J.) 6. Dryness; அதிகச் சுறுசுறுப்புள்ளவன் 2. One who is over busy;

Tamil Lexicon


, ''s.'' Any thing hollow with a rattling inside, குடுகுடுக்கும்பொருள். 2. A small kind of taborine, ஓர்விதப்பறை. 3. ''[prov.]'' A wooden clapper for scar ing away birds, மாமணி. தலைகுடுகுடுப்பைப்பற்றிப்போயிற்று. ''[prov.]'' The head is become very dry from want of oil.

Miron Winslow


kuṭukuṭuppai,
n. id.
1. Anything making a rattling sound;
குடுகுடு என்று ஒலிக்கும் பொருள்.

2. A small tambourine;
குத்குடுப்பாண்டி ஆட்டியொலிக்கும் சிறிய உடுக்கை.

3. Wooden clapper for scaring birds;
பறாவையோட்டும் மரத்தட்டை. (J.)

4. A person who is always in a hurry;
எப்பொழுதும் அவசரப்படுபவன்.

5. Shell used as a receptacle for bhang;
கஞ்சாக்குடுக்கை. (யாழ். அக.)

6. Dryness;
வறட்சி. தலை குடுகுடுப்பை பற்றியது. (J.)

kuṭukuṭuppai
n.
1. Mexican poppy;
குருக்கு. Loc.

2. One who is over busy;
அதிகச் சுறுசுறுப்புள்ளவன்

DSAL


குடுகுடுப்பை - ஒப்புமை - Similar