Tamil Dictionary 🔍

கட்டுப்பெட்டி

kattuppetti


ஒருவகைப் பெட்டி ; பிரம்பு , ஓலை , மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி ; நாகரிகமறியாத தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழையவழக்கங்களைவிட்டுப் புதியவழக்கங்களைக் கைக்கொள்ளாத கர்நாடக மனிதன். Loc. 2. A fellow of old fashioned ways; one who is impervious to modern manners and is therefore out of place in fashionable society; பிரம்பு ஒலை மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி. 1. Stiff basket braided with rattan, or palmyra leaf or bamboo splits;

Tamil Lexicon


ஒருவகைப்பெட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [vul.]'' A stiff bas ket braided with ratan, olas, &c., fast ened by tying, for holding clothes, &c.

Miron Winslow


kaṭṭu-p-peṭṭi
n. கட்டு+.
1. Stiff basket braided with rattan, or palmyra leaf or bamboo splits;
பிரம்பு ஒலை மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி.

2. A fellow of old fashioned ways; one who is impervious to modern manners and is therefore out of place in fashionable society;
பழையவழக்கங்களைவிட்டுப் புதியவழக்கங்களைக் கைக்கொள்ளாத கர்நாடக மனிதன். Loc.

DSAL


கட்டுப்பெட்டி - ஒப்புமை - Similar