குடீசகம்
kuteesakam
ஓருவகைச் சன்னியாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால் வகைத்துறவுகளுல் மிக எளிதானதும் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன சன்னியாசம். பட்டதுயர்கெடுங் குடீசகம் (கைவல். சந்தே. 158). A kind of asceticism, the lowest of four orders of caṉṉiyācam, q.v., which permits the ascetic to get his meals through his sons or relation, though living separately in a hermitage;
Tamil Lexicon
கழுதை.
Na Kadirvelu Pillai Dictionary
kuṭīcakam,,
n. kuṭicaka
A kind of asceticism, the lowest of four orders of caṉṉiyācam, q.v., which permits the ascetic to get his meals through his sons or relation, though living separately in a hermitage;
நால் வகைத்துறவுகளுல் மிக எளிதானதும் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன சன்னியாசம். பட்டதுயர்கெடுங் குடீசகம் (கைவல். சந்தே. 158).
DSAL