குடகம்
kudakam
மேற்கு ; தமிழ்நாட்டின் மேல்பாலுள்ள நாடு ; குடகுமலை ; கோளகபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடகுமலை. (புறநா. 166, உரை.) 3. A mountain in coorg; மேற்கு. குடக வானின் வயங்கிய . . . திங்கள் (கம்பரா. ஒற்றுக். 20). 1. West; கோளகபாஷாணம். (மலை.) 3. A mineral poison. See தமிழ்நாட்டின்மேல்பாலுள்ள ஒருநாடு. (நன். 272, மயிலை.) 2. Coorg, the hill country west of Mysore, forming the western boundary of the Tamil country;
Tamil Lexicon
s. west, மேற்கு; 2. Coorg, குடகு; 3. a mountain in Coorg; 4. a mineral poison. குடகன், a Chera king, as ruler of குட நாடு; 2. a westerner.
J.P. Fabricius Dictionary
ஓர்தேயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭkm] ''s.'' A country on the Malabar coasவ; Koorg country, குடகதேசம்.--''Note.'' It is one of the fifty-six countries, and forms the western boundary of the Tamil country. 2. A mountain on the Malabar coast, ஓர்மலை.
Miron Winslow
kuṭakam,
n. குட. [M. kuṭakam.]
1. West;
மேற்கு. குடக வானின் வயங்கிய . . . திங்கள் (கம்பரா. ஒற்றுக். 20).
2. Coorg, the hill country west of Mysore, forming the western boundary of the Tamil country;
தமிழ்நாட்டின்மேல்பாலுள்ள ஒருநாடு. (நன். 272, மயிலை.)
3. A mountain in coorg;
குடகுமலை. (புறநா. 166, உரை.)
3. A mineral poison. See
கோளகபாஷாணம். (மலை.)
DSAL