Tamil Dictionary 🔍

கீசகம்

keesakam


மூங்கில் ; குரங்கு ; தலைக்கிடு காப்புறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைச்சீரா. கீசகத்தோடே போக்குமென்னுதல் (திவ். திருமாலை, 40, 133, வ்யா.). Helmet; மூங்கில். (திவா.) Bamboo; குரங்கு. (பிங்.) Monkey;

Tamil Lexicon


s. a monkey, an ape, குரங்கு; 2. helmet, தலைச்சீரா; 3. bamboo, மூங் கில்.

J.P. Fabricius Dictionary


, [kīcakam] ''s.'' A monkey, an ape, குரங்கு. Wils. p. 224, KEESAHA. 2. A bamboo, மூங் கில். Wils. p. 223. KEECHAKA. 3. A helmet, தலைச்சீரா, (சது.) incorrectly for சீசகம். Wils. p. 849. SEERSHAKA.

Miron Winslow


kīcakam,
n. kīcaka.
Bamboo;
மூங்கில். (திவா.)

kīcakam,
n. kīša.
Monkey;
குரங்கு. (பிங்.)

kīcakam,
n. prob. šīrṣaka.
Helmet;
தலைச்சீரா. கீசகத்தோடே போக்குமென்னுதல் (திவ். திருமாலை, 40, 133, வ்யா.).

DSAL


கீசகம் - ஒப்புமை - Similar