குடீசகன்
kuteesakan
உறவின்முறையார் உதவியுடன் குடிலில் வாழும் துறவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகைச் சன்னியாசிகளுள் கடைசியானவனாய்த் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன பெற்றுப் பர்ணசாலையில் வசிக்குந் துறவி. An ascetic who lives in a hermitage and is fed by his sons or relations, the lowest of four kinds of caṉṉiyāci, q.v.;
Tamil Lexicon
kuṭīcakaṉ,
n. id.
An ascetic who lives in a hermitage and is fed by his sons or relations, the lowest of four kinds of caṉṉiyāci, q.v.;
நால்வகைச் சன்னியாசிகளுள் கடைசியானவனாய்த் தன் புத்திரர் அல்லது சுற்றத்தாரால் உண்டிமுதலியன பெற்றுப் பர்ணசாலையில் வசிக்குந் துறவி.
DSAL