Tamil Dictionary 🔍

குடசம்

kudasam


குடசப்பாலை ; மலைமல்லிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைமல்லிகை. (மலை.) 2. Indian cork, l.tr., Millingtonia hortensis; . 1. See குடசப்பாலை, 1. வடவனம் வாகை வான்பூங் குடசம் (குறிஞ்சிப். 67).

Tamil Lexicon


s. Indian cork millingtonia hortensis.

J.P. Fabricius Dictionary


, [kuṭacam] ''s.'' A medicinal shrub, வெட் பாலை, Nerium antidysentericum, ''L.'' 2. (Ains. v. 2. p. 461.) The mountain jas mine, மலைமல்லிகை. Wils. p. 226. KUT'AJA.

Miron Winslow


kuṭacam,
n. kuṭaja.
1. See குடசப்பாலை, 1. வடவனம் வாகை வான்பூங் குடசம் (குறிஞ்சிப். 67).
.

2. Indian cork, l.tr., Millingtonia hortensis;
மலைமல்லிகை. (மலை.)

DSAL


குடசம் - ஒப்புமை - Similar