குசன்
kusan
செவ்வாய் ; சீராமன் புதல்வருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாய். (திவா.) The planet mars as born of the earth;
Tamil Lexicon
s. the planet Mars, செவ்வாய்; 2. the elder son of Rama.
J.P. Fabricius Dictionary
, [kucaṉ] ''s.'' Mars, the planet--as born of the earth, செவ்வாய். Wils. p. 225.
Miron Winslow
kucaṉ,
n. ku-ja.
The planet mars as born of the earth;
செவ்வாய். (திவா.)
DSAL