Tamil Dictionary 🔍

கடகன்

kadakan


கடகராசியிற் பிறந்தவன் ; காரியத்தைக் கைகூடச் செய்பவன் ; வல்லவன் ; நடுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வல்லவன். அவன் எல்லாச்சாஸ்திரங்களிலுங் கடகன். 2. A well-versed, proficient person; காரியத்தைக் கூட்டி வைப்பவன். (திவ். திருப்பா. அவ. பக். 18.) 1. Agent, commissioner, middle-man;

Tamil Lexicon


நடுவன்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭakaṉ
n. ghaṭaka
1. Agent, commissioner, middle-man;
காரியத்தைக் கூட்டி வைப்பவன். (திவ். திருப்பா. அவ. பக். 18.)

2. A well-versed, proficient person;
வல்லவன். அவன் எல்லாச்சாஸ்திரங்களிலுங் கடகன்.

DSAL


கடகன் - ஒப்புமை - Similar