Tamil Dictionary 🔍

கீசகன்

keesakan


விராடசேனாபதியாய் வீமனாற் கொல்லப்பட்ட ஒரு கொடிய தூர்த்தன். (பாரத. கீசக. 14.) Kīcaka, commander in chief of cirata noted for his profigacy and slain by bhima in one of his wicked attempts;

Tamil Lexicon


ஓரரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kīcakaṉ] ''s.'' A prince, son of Kékaya, ஓரரசன். Wils. p. 223. KEECHAKA.

Miron Winslow


kīcakaṉ,
n. Kīcaka.
Kīcaka, commander in chief of cirata noted for his profigacy and slain by bhima in one of his wicked attempts;
விராடசேனாபதியாய் வீமனாற் கொல்லப்பட்ட ஒரு கொடிய தூர்த்தன். (பாரத. கீசக. 14.)

DSAL


கீசகன் - ஒப்புமை - Similar