குடிவாரம்
kutivaaram
பயிரிடுவோன் உரிமை ; உழுபவனின் பங்குக்குரிய விளைச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்குரிய உரிமை. 1. Occupancy right, opp. to mēlvāram. குடிவாரத்தில் குடியானவன் பங்குக்குரிய மாசூல். 2. The share of the produce to which a ryot having such right is entitled, opp. to mēl-vāram;
Tamil Lexicon
, ''s.'' Share of produce to the inhabitant or cultivator--as distin guished from மேல்வாரம்.
Miron Winslow
kuṭi-vāram,
n. id. +. [M. kuṭivāram.]
1. Occupancy right, opp. to mēlvāram.
நிலத்தை உழுது பயிரிடுவதற்குக் குடிகளுக்குரிய உரிமை.
2. The share of the produce to which a ryot having such right is entitled, opp. to mēl-vāram;
குடிவாரத்தில் குடியானவன் பங்குக்குரிய மாசூல்.
DSAL