குடிவாரநிலம்
kutivaaranilam
குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிகட்குப் பயிரிடும் பாத்தியதையுள்ள நிலம். Land over which tenants have a vested right to cultivate;
Tamil Lexicon
kuṭi-vāra-nilam,
n. id.+.
Land over which tenants have a vested right to cultivate;
குடிகட்குப் பயிரிடும் பாத்தியதையுள்ள நிலம்.
DSAL