Tamil Dictionary 🔍

அடிவாரம்

ativaaram


மலைச்சாரல் ; மலையின் அடிப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையினடி. கன்றும் பிடியு மடிவாரஞ் சேர்கயிலை (தேவா.1156, 5). Foot of a hill.

Tamil Lexicon


மலைச்சாரல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The foot of a hill, சாரல்.

Miron Winslow


aṭi-vāram
n. id.+. [M.aṭivāram.]
Foot of a hill.
மலையினடி. கன்றும் பிடியு மடிவாரஞ் சேர்கயிலை (தேவா.1156, 5).

DSAL


அடிவாரம் - ஒப்புமை - Similar