Tamil Dictionary 🔍

கடிவாளம்

kativaalam


குதிரையின் வாய்வடம் , குதிரையின் வாயில் மாட்டும் இரும்புக் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைவாயில் மாட்டப்படும் இருப்புக்கருவி. (திவா.) Horse's bit, bridle;

Tamil Lexicon


s. (கடி) a bridle, bit. கடிவாளப்புண், eczema, புண்வகை. கடிவாளம்போட, --மாட்ட, to bridle. கடிவாளம் வாங்க, --கழற்ற, to unbridle. கடிவாளவார், the reins of a bridle. கடிவாளம் விட, to slacken the reins. கடிவாளம் வெட்ட, to pull in the reins.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A bridle, கலினம்.

Miron Winslow


kaṭi-vāḷam
n. கடி1-. [T. kaḷḷiyamu, K. kadiyaṇa, M. kadivāḷam, Tu. kadivāṇa.]
Horse's bit, bridle;
குதிரைவாயில் மாட்டப்படும் இருப்புக்கருவி. (திவா.)

DSAL


கடிவாளம் - ஒப்புமை - Similar