Tamil Dictionary 🔍

கடிகாரம்

katikaaram


நாழிகை வட்டில் , நேரங்காட்டுங் கருவி , மணிப்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரங்காட்டுங் கருவி. Mod. Clock, watch, time-piece;

Tamil Lexicon


s. see under, கடிகை.

J.P. Fabricius Dictionary


நாழிகைவட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


--கடியாரம், ''s.'' A watch, clock, dial, நாழிகையறியுங்கருவி.

Miron Winslow


kaṭikāram
n. ghaṭikā-yantra.
Clock, watch, time-piece;
நேரங்காட்டுங் கருவி. Mod.

DSAL


கடிகாரம் - ஒப்புமை - Similar