கடியாரம்
katiyaaram
காண்க : கடிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கடிகாரம்.
Tamil Lexicon
s. see under, கடிகை. கடியாரச்சங்கிலி, watch chain; golden chain, necklace worn by women, (resembling a watch chain). கடியாரவட்டிகை, (கடியாரம்+அட்டி கை) woman's necklace made of gold wire.
J.P. Fabricius Dictionary
நாழிகைவட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṭiyāram
n. ghaṭikā-yantra. [T. gadiyāramu.]
See கடிகாரம்.
.
DSAL