குடமலை
kudamalai
குடகுமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடகு மலை. குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு (சிலப். 10, 106). A mountain in Coorg, source of the Kāveri;
Tamil Lexicon
kuṭa-malai,
n. குடக்கு+.
A mountain in Coorg, source of the Kāveri;
குடகு மலை. குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு (சிலப். 10, 106).
DSAL