Tamil Dictionary 🔍

கடிமனை

katimanai


திருமண வீடு ; காவலிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவலிடம். காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று (பு. வெ, 4, 61). Fortified place;

Tamil Lexicon


kaṭi-maṉai
n. id. +.
Fortified place;
காவலிடம். காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று (பு. வெ, 4, 61).

DSAL


கடிமனை - ஒப்புமை - Similar